எள்ளலில் வான்முதல் மண்ணும் - அமு தெல்லாம் இதிலோர் இறையள வென்னும் தெள்ளமு தாம்இது பாரீர் -திருச் சிற்றம் பலத்தே திருநட ஸோதி ஸோதி