எழுதா எழில்உயிர்ச் சித்திர மேஇன் இசைப்பயனே தொழுதாடும் அன்பர்தம் உட்களிப் பேசிற் சுகக்கடலே செழுவார் மலர்ப்பொழில் ஒற்றிஎம் மான்தன் திருத்துணையே வழுவா மறையின் பொருளே வடிவுடை மாணிக்கமே