எவ்வேளை யோவருங்கூற் றெம்பாலென் றெண்ணுகின்ற அவ்வேளை தோறும் அழுங்குற்றேன் - செவ்வேளை மிக்களித்தோய் நின்கழற்கால் வீரத்தை எண்ணுதொறும் எக்களித்து வாழ்கின்றேன் யான்