ஏக வுருவா மருந்து - மிக்க ஏழைக ளுக்கும் இரங்கு மருந்து சோகந் தவிர்க்கு மருந்து - பரஞ் சோதியென் றன்பர் துதிக்கு மருந்து நல்ல
ஏக பராபர யோக வெளிக்கப்பால் ஏக வெளிநின்றீர் வாரீர் ஏகர் அனேகரே வாரீர் வாரீர்
ஏக சதாசிவமே யோக சுகாகரமே ஏம பராநலமே காம விமோசனமே நாக விகாசனமே நாத சுகோடணமே ஞான சபாபதியே ஞான சபாபதியே