ஏசா உலகவர்கள் எல்லாரும் கண்டுநிற்கத் தேசார் ஒளியால் சிறியேனை - வாசாம கோசரத்தின் ஏற்றிக் கொடுத்தான் அருளமுதம் ஈசனத்தன் அம்பலவ னே