ஏசும் பிறர்மனையில் ஏங்கஅவர் ஈயுமரைக் காசும் பெறவிரிக்கும் கைகண்டாய் - மாசுந்த விண்டுஞ் சிரங்குனிக்கும் வித்தகனே நின்தலத்தைக் கண்டுஞ் சிரங்குவியாக் கை