ஏட்டைத் தவிர்த்தென் எண்ணமெலாம் எய்த ஒளிதந் தியான்வனைந்த பாட்டைப் புனைந்து பரிசளித்த பரம ஞானப் பதிக்கொடியே தேட்டைத் தனிப்பேர் அருட்செங்கோல் செலுத்தும் சுத்த சன்மார்க்கக் கோட்டைக் கொடியே ஆனந்தக் கொடியே அடியேற் கருளுகவே திருச்சிற்றம்பலம் டீயஉம -------------------------------------------------------------------------------- இன்பத் திறன் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்