ஏதி லார்என எண்ணிக் கைவிடில் நீதி யோஎனை நிலைக்க வைத்தவா சாதி வான்பொழில் தணிகை நாதனே ஈதி நின்அருள் என்னும் பிச்சையே