ஏமாந் திருக்கும் எமரங்காள் இவ்வுலகில் சாமாந்தர் ஆகாத் தரம்பெறவே - காமாந்த காரத்தை விட்டுக் கருதுமினோ இத்தருணம் நீரத்தைச் சேர்வீர் நிஜம்