ஏலக் குழலார் இடைக்கீழ்ப் படுங்கொடிய ஞாலக் கிடங்கரினை நம்பாதே - நீல மணிகண்டா என்றுவந்து வாழ்த்திநெஞ்சே நாளும் பணிகண்டாய் அன்னோன் பதம்