ஏலார் மனைதொறும்போய் ஏற்றெலும்புந் தேயநெடுங் காலாய்த் திரிந்துழலுங் கால்கண்டாய் - மாலாகித் தொண்டே வலஞ்செய்கழல் தோன்றலே நின்கோயில் கண்டே வலம்செய்யாக் கால்