ஏழுல கவத்தைவிட் டேறினன் மேனிலை ஊழிதோ றூழியும் உயிர்தழைத் தோங்கினன் ஆழியான் அயன்முதல் அதிசயித் திடஎனுள் வாழிஅ ருட்பெருஞ் சோதியார் மன்னவே