ஏழ்நிலைக்கும் மேற்பால் இருக்கின்ற தண்ணமுதம் வாழ்நிலைக்க நானுண்டு மாண்புறவே - கேழ்நிலைக்க ஆவாஎன் றென்னைஉவந் தாண்டதிரு அம்பலமா தேவா கதவைத் திற