ஐயர் நடம்புரி மெய்யர்என் றேஉணர்ந் தையர் தொழநின்றீர் வாரீர் துய்யர் உளநின்றீர் வாரீர் வாரீர்
ஐயர் திருச்சபை ஆடக மே ஆடுதல் ஆனந்த நாடக மே