ஐயர்அருட் சோதியர சாட்சிஎன தாச்சு ஆரணமும் ஆகமமும் பேசுவதென் பேச்சு எய்யுலக வாழ்வில்எனக் கென்னைஇனி ஏச்சு என்பிறவித் துன்பமெலாம் இன்றோடே போச்சு