ஐயா அரைநாண் அவிழுமெனக் கேட்டுநின்றும் மெய்யா பரணத்தின் மேவினையே - எய்யாமல்
ஐயா நான்செய் பிழைகள் ஏழு கடலில் பெரிய தே அனைத்தும் பொறுத்த தயவு பிறருக் கரிய தரிய தே மெய்யா நீசெய் உதவி ஒருகைம் மாறு வேண்டு மே வேண்டா தென்ன அறிந்தும் எனக்குள் ஆசை தூண்டு மே எனக்கும் உனக்கும்