ஐவ ராலும் நின்னை அறிதற் கருமை அருமை யே ஆரே அறிவர் மறையும் அறியா நினது பெருமை யே பொய்வ ராத வாய்கொண் டுன்னைப் போற்றும் அன்ப ரே பொருளே நின்னை அறிவர் அவரே அழியா இன்ப ரே எனக்கும் உனக்கும்