ஐவண்ண முங்கொண்ட அற்புதப் பாதம் அபயர்() எல்லார்க்கும் அமுதான பாதம் கைவண்ண நெல்லிக் கனியாகும் பாதம் கண்ணும் கருத்தும் கலந்தபொற் பாதம் ஆடிய () ஐயர் - ச மு க பதிப்பு