ஐவாய் அரவில் துயில்கின்ற மாலும் அயனும்தங்கள் கைவாய் புதைத்துப் பணிகேட்க மேவும்முக் கண்அரசே பொய்வாய் விடாஇப் புலையேன் பிழையைப் பொறுத்தருள்நீ செய்வாய் வயித்திய நாதா அமரர் சிகாமணியே