ஒக்க நெஞ்சமே ஒற்றி யூர்ப்படம் பக்க நாதனைப் பணிந்து வாழ்த்தினால் மிக்க காமத்தின் வெம்மை யால்வரும் துக்க மியாவையும் தூர ஓடுமே
ஒக்க அமுதத்தை உண்டோ ம் இனிச்சற்றும் விக்கல் வராதுகண் டாய் - நெஞ்சே விக்கல் வராதுகண் டாய் -------------------------------------------------------------------------------- அஞ்சாதே நெஞ்சே சிந்து பல்லவி