ஒண்ணுதல் ஏழை மடவார்தம் வாழ்க்கையின் உற்றிடினும் பண்ணுத லேர்மறை ஆயிரஞ் சூழுநின் பாதத்தையான் எண்ணுத லேதொழி லாகச்செய் வித்தென்னை ஏன்றுகொள்வாய் கண்ணுத லேகரு ணைக்கட லேஎன் கருத்திதுவே