Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4547
ஒன்றில்ஒன் றான மருந்து - அந்த 

ஒன்றில் இரண்டாகி ஓங்கு மருந்து 
அன்றிமூன் றான மருந்து - நான் 

காகிஐந் தாகி அமர்ந்த மருந்து  ஞான

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.