ஒன்றுகண் டேன்திரு அம்பலத் தேஒளி ஓங்குகின்ற நன்றுகண் டேன்உல கெல்லாம் தழைக்க நடம்புரிதல் இன்றுகண் டேன்என்றும் சாகா வரத்தை எனக்கருள மன்றுகண் டார்க்கிந்த வாழ்வுள தென்று மகிழ்ந்தனனே திருச்சிற்றம்பலம் டீயஉம -------------------------------------------------------------------------------- பொன்வடிவப் பேறு நேரிசை வெண்பா