Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :3589
ஒப்பா ருரைப்பார் நின்பெருமைக் 

கெனமா மறைகள் ஓலமிடும் 
துப்பார் வண்ணச் சுடரேமெய்ச் 

சோதிப் படிக வண்ணத்தாய் 
வெப்பா னவைதீர்த் தெனக்கமுத 

விருந்து புரிதல் வேண்டும்என்றன் 
அப்பா அரசே இனிச்சிறிதும் 

ஆற்ற மாட்டேன் கண்டாயே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.