ஒப்பாரும் இல்லாத உத்தமனே ஒற்றியில்என் அப்பாஉன் பொன்னடிக்கே அன்பிலேன் ஆனாலும் தப்பா தகமெலியச் சஞ்சலத்தால் ஏங்குகின்ற இப்பா தகத்தேற் கிரங்கினால் ஆகாதோ