ஒருமுடி மேல்பிறை வைத்தோய் அரிஅயன் ஒண்மறைதம் பெருமுடி மேலுற வேண்ட வராதுனைப் பித்தனென்ற மருமுடி யூரன் முடிமேல் மறுப்பவும் வந்ததவர் திருமுடி மேலென்ன ஆசைகண் டாய்நின் திருவடிக்கே