ஒழியா மயல்கொண் டுழல்வேன் அவமே அழியா வகையே அருள்வாய் அருள்வாய் பொழியா மறையின் முதலே நுதல்ஏய் விழியாய் விழியாய் வினைதூள் படவே வெண்துறை