Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1999
ஓகோ கொடிதே உறும்புலையர் இல்லினிடத்
தேகோ வதைத்துண் செயலன்றோ - வாகோர்தம்
வாழ்மனையில் செல்லாது வள்ளனினை ஏத்தாதார்
பாழ்மனையில் சென்றுண் பது

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.