ஓங்கும் பொருளே திருஒற்றி யூர்வாழ் அரசே உனைத்துதியேன் தீங்கும் புழுவும் சிலைநீரும் சீழும் வழும்பும் சேர்ந்தலைக்கத் தூங்கும் மடவார் புலைநாற்றத் தூம்பில் நுழையும் சூதகனேன் வாங்கும் பவம்தீர்த் தருள்வதுநின் கடன்காண் இந்த மண்ணிடத்தே எழுசீர் தொவே , அறுசீர் சமுக ஆபா ஆனா வாழ்வின் அலைசல் திருவொற்றியூர் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம்