ஓடும் நெஞ்சமே ஒன்று கேட்டிநீ நீடும் ஒற்றியூர் நிமலன் முவர்கள் பாடும் எம்படம் பக்க நாதன்தாள் நாடு நாடிடில் நாடு நம்மதே