ஓதஅடங் காதுமடங் காதுதொடங் காது ஓகைஒடுங் காதுதடுங் காதுநடுங் காது சூதமலங் காதுவிலங் காதுகலங் காது ஸோதிபரஞ் ஸோதிசுயஞ் ஸோதிபெருஞ் ஸோதி