Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4492
ஓதிஎந்த விதத்தாலும் வேதியனும் தேர்வரியார் 

ஓங்கார பஞ்சகத்தே பாங்காக நடிக்கின்றார் 
ஆதியந்தம் காண்பரிய ஸோதிசுயஞ் ஸோதிஉன்னோ 

டாடவந்தார் வந்தார்என்றே நாடிநாதம் சொல்கின்றதே  என்ன

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.