ஓதுநெறி ஒன்றுளதென் உள்ளமே ஓர்திஅது தீதுநெறி சேராச் சிவநெறியில் - போதுநெறி ஓதம் பிடிக்கும்வயல் ஒற்றியப்பன் தொண்டர்திருப் பாதம் பிடிக்கும் பயன்