ஓவுறாத் துயர்செயும் உடம்புதான் என்றும் சாவுறா தின்பமே சார்ந்து வாழலாம் மாவுறாச் சுத்தசன் மார்க்க நன்னெறி மேவுறார் தங்களை விடுக நெஞ்சமே