கங்கைஅஞ் சடைகொண் டோ ங்குசெங் கனியே கண்கள்முன் றோங்குசெங் கரும்பே மங்கல்இல் லாத வண்மையே முல்லை வாயில்வாழ் மாசிலா மணியே துங்கநின் அடியைத் துதித்திடேன் எனினும் தொண்டனேன் கோயில்வந் தடைந்தால் எங்குவந் தாய்நீ யார்என வேனும் இயம்பிடா திருப்பதும் இயல்போ