கடப்ப மாமலர்க் கண்ணி மார்பனே தடப்பெ ரும்பொழில் தணிகைத் தேவனே இடப்ப டாச்சிறி யேனை அன்பர்கள் தொடப்ப டாதெனில் சொல்வ தென்கொலோ