கடும்புலைக் கருத்தர்தம் கருத்தின் வண்ணமே விடும்புனல் எனத்துயர் விளைக்கும் நெஞ்சமே இடும்புகழ்ச் சண்முக என்று நீறிடில் நடுங்கும்அச் சம்நினை நண்ணற் கென்றுமே