கடையன் எனது கொடிய கடின நெஞ்சக் கல்லை யே கனிய தாக்கித் தூக்கிக் கொண்டாய் துரியத் தெல்லை யே உடையாய் துரியத் தலத்தின் மேல்நின் றோங்குந் தலத்தி லே உன்பால் இருக்க வைத்தாய் என்னை உவந்து வலத்தி லே எனக்கும் உனக்கும்