கட்டமும் கழன்றேன் கவலைவிட் டொழித்தேன் கலக்கமும் தீர்ந்தனன் பிறவிச் சட்டமும் கிழித்தேன் தூக்கமும் துறந்தேன் சாவையும் நோவையும் தவிர்ந்தேன் சிட்டமும் அடைந்தேன் சிற்சபை உடையான் செல்வமெய்ப் பிள்ளைஎன் றொருபேர்ப் பட்டமும் தரித்தேன் எனக்கிது போதும் பண்ணிய தவம்பலித் ததுவே திருச்சிற்றம்பலம் டீயஉம -------------------------------------------------------------------------------- சிவானந்தப் பற்று கட்டளைக் கலித்துறை