கட்டிக்கொண் டும்மைக் கலந்து கொளல்வேண்டும் காரண ரேஇங்கு வாரீர் பூரண ரேஇங்கு வாரீர் வாரீர் சிதம்பர வல்லி சிவகாம வல்லி மணாளரே வாரீர் மணிமன்ற வாணரே வாரீர் -------------------------------------------------------------------------------- அம்பலவாணர் ஆடவருகை சிந்து பல்லவி