கண்கட்டி ஆடும் பருவத்தி லேமுலை கண்டஒரு பெண்கட்டி யாள நினைக்கின்ற ஓர்சிறு பிள்ளையைப்போல் எண்கட்டி யானுன் அருள்விழைந் தேன்சிவ னேஎன்நெஞ்சம் புண்கட்டி யாய்அலைக் கின்றது மண்கட்டிப் போலுதிர்ந்தே