கண்குழைந்து வாடும் கடுநரகின்பேருரைக்கில் ஒண்குழந்தை யேனுமுலை உண்ணாதால் - தண்குழைய பூண்டாதார்க் கொன்றைப் புரிசடையோய் நின்புகழை வேண்டாதார் வீழ்ந்து விரைந்து