கண்டவ னேசற்றும் நெஞ்சுரு காக்கொடுங் கள்வர்தமை விண்டவ னேகடல் வேம்படி பொங்கும் விடம்அனைத்தும் உண்டவ னேமற்றும் ஒப்பொன் றிலாத உயர்வுதனைக் கொண்டவ னேஒற்றிக் கோயிலின் மேவும் குருபரனே டீயஉம -------------------------------------------------------------------------------- திருக்காட்சிக் கிரங்கல் திருவொற்றியூர் தரவு கொச்சகக் கலிப்பா