Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4577
கண்ணிற் கலந்தருள் ஸோதி - உளக் 

கண்ணுயிர்க் கண்ணருட் கண்ணுமாம் ஸோதி 
எண்ணிற்ப டாப்பெருஞ் சோதி - நான் 

எண்ணிய வண்ணம் இயற்றிய ஸோதி  சிவசிவ
பாடல் எண் :5487
கண்ணிற் கலந்தான் கருத்திற் கலந்தான்என் 
எண்ணிற் கலந்தே இருக்கின்றான் - பண்ணிற் 
கலந்தான்என் பாட்டிற் கலந்தான் உயிரில் 
கலந்தான் கருணை கலந்து

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.