கண்ணுக் கினிய மருந்து - என்றன் கைப்பொரு ளாந்தங்கக் கட்டி மருந்து எண்ணுக் கடங்கா மருந்து - என்னை ஏதக்குழிவிட் டெடுத்த மருந்து ஞான