கண்ணுள் மணிபோல் கருதுகின்ற நல்லோரை எண்ணும் கணமும்விடுத் தேகாத இன்னமுதே உண்ணும் உணவுக்கும் உடைக்கும்முயன் றோடுகின்ற மண்ணுலகத் தென்றன் மயக்கறுத்தால் ஆகாதோ டீயஉம -------------------------------------------------------------------------------- பழமொழிமேல் வைத்துப் பரிவுகூர்தல் திருவொற்றியூர் எண்சீர்க்() கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் () அறுசீர்- தொவே ,; எண்சீர்- சமுக் ஆ பா