கண்ணொளி காட்டு மருந்து - அம்மை கண்டு கலந்து களிக்கு மருந்து விண்ணொளி யாரு மருந்து - பர வீடு தருங்கங்கை வேணி மருந்து நல்ல