Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :4706
கருணாநிதி யேஅடி யேன்இரு கண்ணுளானே 
தெருள்நாடும்என் சிந்தையுள் மேவிய தேவதேவே 
பொருள்நாடிய சிற்றம்ப லத்தொளிர் புண்ணியாமெய்த் 
தருணாஇது தான்தரு ணம்எனைத் தாங்கிக்கொள்ளே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.