கருமால் அகற்றும் இறப்பதனைக் களையு நெறியும் காட்டுவிக்கும் பெருமால் அதனால் மயக்குகின்ற பேதை மடவார் நசைஅறுக்கும் அருமால் உழந்த நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய் திருமால் அயனும் தொழுதேத்தும் சிவாய நமஎன் றிடுநீறே