கரையா எனதுமனக் கல்லும் கரைந்தது கலந்து கொளற்கென் கருத்தும் விரைந்தது புரையா நிலையில்என் புந்தியும் தங்கிற்று பொய்படாக் காதல் ததும்பிமேல் பொங்கிற்று இதுநல்ல தருணம் - அருள்செய்ய இதுநல்ல தருணம் -------------------------------------------------------------------------------- ஆனந்தப் பரிவு தாழிசை